×

சென்னையில் இன்று இரவு வரை மழை தொடரும்

சென்னை: சென்னையில் இன்று இரவு வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகாலை வரை 34 செ.மீ மழை பதிவாகியுள்ளது; 2015 வெள்ளத்தின்போது 33 செ.மீ. மழை பதிவாகியிருந்தது.

The post சென்னையில் இன்று இரவு வரை மழை தொடரும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Meteorological Centre ,
× RELATED தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில்...