×

190 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது

 

சென்னைக்கு 190 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து நாளை வடதமிழ்நாடு, ஆந்திர கடற்கரையை நெருங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. டிச.5ம் தேதி முற்பகலில் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

The post 190 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது appeared first on Dinakaran.

Tags : Mikjam ,Chennai ,Dinakaran ,
× RELATED மிக்ஜாம் புயல், தென் மாவட்ட வெள்ள...