×

தெலுங்கானா டிஜிபி அஞ்சனிகுமார் பணியிடை நீக்கம்

டெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெலுங்கானா டிஜிபி அஞ்சனிகுமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

The post தெலுங்கானா டிஜிபி அஞ்சனிகுமார் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Telangana ,TGB ,Anjanikumar ,Delhi ,Telangana TGB ,
× RELATED 10 நாட்களில் 2வது விபத்து: தெலங்கானா...