×

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை; பாதுகாப்பு நடவடிக்கையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு!

கடலூர்: கடலூர் முதுநகர் மற்றும் கடற்கரை கிராம பகுதிகளில் புயல் அறிவிப்பை தொடர்ந்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மேற்கொண்டார். அருகில் எம்எல்ஏ ஐயப்பன், மேயர் சுந்தரி ராஜா, ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

The post மிக்ஜாம் புயல் எச்சரிக்கை; பாதுகாப்பு நடவடிக்கையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Mikjam ,Minister ,MRK Panneerselvam ,Cuddalore ,Dinakaran ,
× RELATED 2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்...