சென்னை: அமலாக்கத்துறையின் பணம் பறிக்கும் செயலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக ஒன்றிய அரசு அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு ED, IT-ஐ பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோதச் செயல் கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.
The post அமலாக்கத்துறையின் பணம் பறிக்கும் செயல்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.
