×

புயல் எச்சரிக்கை எதிரொலி: புதுச்சேரியில் டிச.4ம் தேதி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு..!!

புதுச்சேரி: புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில்  டிசம்பர் 4ம் தேதி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் டிசம்பர் 4ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

The post புயல் எச்சரிக்கை எதிரொலி: புதுச்சேரியில் டிச.4ம் தேதி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Karaikal ,Enam ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் கட்டப்பட்ட ஜிப்மர்...