×

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் கன்னடியன் கால்வாய் பகுதியில் 8 செ.மீ. மழை..!!

நெல்லை: தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் கன்னடியன் கால்வாய் பகுதியில் 8 செ.மீ. மழை பொழிந்துள்ளது. கோடியக்கரை 7 செ.மீ., மயிலாடி, திருக்குவளை, செங்கோட்டை, வேதாரண்யத்தில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அம்பாசமுத்திரம், முத்துப்பேட்டை, மணிமுத்தாறு, குண்டாறு அணைப் பகுதியில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் கன்னடியன் கால்வாய் பகுதியில் 8 செ.மீ. மழை..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kannada ,Nellai district ,Nellai ,
× RELATED கொலை வழக்கில் சரணடைபவர்கள்...