×

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி..!!

தென்காசி: வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

The post வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Koortal ,Tenkasi ,Kurthala ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...