×

சென்னையில் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை!!

சென்னை : சென்னையில் இன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது . ஆசிரியர்களுக்கு இன்று பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதால் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...