×

தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் வீராங்கனை என்ற சாதனையை வைஷாலி படைத்தார். இந்திய அளவில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறும் 3-வது பெண் வீராங்கனை வைஷாலி ஆவார்.

The post தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை appeared first on Dinakaran.

Tags : Vaishali ,Tamil Nadu ,Chennai ,
× RELATED அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி...