×

முதல்வரின் நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு

சென்னை: புயல் எச்சரிக்கையால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நாளை முதல் 4ம் தேதி வரை முதல்வர் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post முதல்வரின் நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,M.K.Stalin ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...