×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கனஅடி நீர் திறந்தபோதும் பாதிப்பில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் 6,000 கனஅடி நீர் திறந்தபோதும் பாதிப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அடையாறு கரையோரம் உள்ள பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் கரை பலப்படுத்தப்பட்டுள்ளது. கால்வாய்கள் தூர்வாரப்பட்டதன் காரணமாக மழை நீர் வேகமாக வடிந்து வருகிறது. மாம்பலம் கால்வாயில் பிரச்சனையை சரிசெய்வதற்காகவே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கனஅடி நீர் திறந்தபோதும் பாதிப்பில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam lake ,Minister ,M. Subramanian ,Chennai ,Sembarambakkam lake ,Adyar ,Subramanian ,
× RELATED செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை...