×

வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்தவருக்கு நிபந்தனை ஜாமீன்..!!

ராமநாதபுரம்: தனுஷ்கோடியில் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்தவருக்கு ஐகோர்ட் கிளை நிபந்தனை ஜாமீன் தந்துள்ளது. வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்ததாக கைதான உமயச்சந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் வேலைநாளில் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட மனுதாரருக்கு கோர்ட் நிபந்தனை அளித்துள்ளது.

The post வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்தவருக்கு நிபந்தனை ஜாமீன்..!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Dhanushkodi ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளுக்காக புதிய இணையதள முகவரி வெளியீடு..!!