![]()
சென்னை: கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (30.11.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்ககளில் நாளை (30.11.2023) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தனர்.
The post கனமழை எதிரொலி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை; மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.
