×

கனமழை பாதித்த இடங்களுக்கு செல்ல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: கனமழை பாதித்த இடங்களுக்கு செல்ல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனடியாக களத்துக்கு சென்று பணியாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post கனமழை பாதித்த இடங்களுக்கு செல்ல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,CHENNAI ,Dinakaran ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...