×

தேன்கனிக்கோட்டை அருகே மரகட்டா பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே மரகட்டா பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஞ்செட்டி ஏரிகொடி பகுதியை சேர்ந்த அருண் குமார் என்பவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

The post தேன்கனிக்கோட்டை அருகே மரகட்டா பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Maragata ,Dhenkanikottai ,Krishnagiri ,Arun Kumar ,Anchetty Aerikodi ,Dinakaran ,
× RELATED கூலி தொழிலாளி தற்கொலை