×

கேரளா அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை

கேரளா பெரிந்தல்மண்ணா அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி ரவீந்திரனுக்கு 40 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து பெரிந்தல்மண்ணா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்சோ உட்பட 4 சட்டப் பிரிவுகளில் பதிவான வழக்கில் தலா 10 ஆண்டுகள் என மொத்தம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

The post கேரளா அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Perinthalmanna ,Ravindran ,
× RELATED கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு..!!