×

ஆசிய விளையாட்டு : டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய ஜோடி

ஹாங்சோ: ஆசிய விளையாட்டில் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் சுதித்ரா முகர்ஜி, ஆமிகா இந்திய ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. அரைஇறுதிப் போட்டியில் கொரிய இணை வெற்றி பெற்றதை அடுத்து இந்திய-ஜோடிக்கு வெண்களம் கிடைத்தது. டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

The post ஆசிய விளையாட்டு : டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய ஜோடி appeared first on Dinakaran.

Tags : Asian Games ,Hangzhou ,Suditra Mukherjee ,Amiga ,Dinakaran ,
× RELATED சென்னையில் நாளை முதல் நடைபெற உள்ள...