×

நீளம் தாண்டுதலில் வெள்ளி

ஆண்கள் நீளம் தாண்டுதலில் நேற்று களமிறங்கிய இந்திய வீரர் ஷங்கர் 8.19 மீட்டர் தூரம் தாண்டி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார். இந்த போட்டியில் சீனாவின் வாங் ஜியனான் தங்கப் பதக்கமும் (8.22 மீ.), ஷி யுஹாவோ (8.10 மீ.) வெண்கலமும் வென்றனர். இந்தியாவுக்காக வெள்ளி வென்று அசத்திய ஷங்கர் தனது தந்தை முரளியிடம் பயிற்சி பெற்று இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post நீளம் தாண்டுதலில் வெள்ளி appeared first on Dinakaran.

Tags : Silver ,Shankar ,Dinakaran ,
× RELATED கொடுவா மீன் வளர்ப்புக்காக குளங்கள்...