×

மகளிர் 1500 மீட்டரில் அசத்திய ஹர்மிலன்

ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் பைனலில் நேற்று களமிறங்கிய இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெய்ன்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். சிறப்பாக செயல்பட்ட ஹர்மிலன் 4 நிமிடம், 12.74 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 2வது இடம் பிடித்தார். இந்த போட்டியில் பஹ்ரைன் வீராங்கனைகள் யாவி வின்பிரெட் (4:11.65) தங்கம், மார்தா ஹிர்படோ (4:15.97) வெண்கலம் வென்றனர்.

The post மகளிர் 1500 மீட்டரில் அசத்திய ஹர்மிலன் appeared first on Dinakaran.

Tags : Harmelon ,Harmilan Baines ,women's 1500m race ,Asian Games ,Harmilan ,Dinakaran ,
× RELATED ஆசிய விளையாட்டு: 800 மீட்டர் ஓட்டப்...