×

வெள்ளி வென்றார் அதிதி

மகளிர் கோல்ப் தனிநபர் பிரிவில் களமிறங்கிய இந்திய வீராங்கனை அதிதி அஷோக் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். இப்போட்டியில் தாய்லாந்தின் யுபோல் அர்பிசயா தங்கம், தென் கொரியாவின் யூ ஹ்யுஞ்ஜோ வெண்கலம் வென்றனர்.

The post வெள்ளி வென்றார் அதிதி appeared first on Dinakaran.

Tags : Aditi ,Aditi Ashok ,Dinakaran ,
× RELATED முழுநேர முனைவர் பட்டப்படிப்பு...