
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை 203 கூடுதலாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலையேற்றம், உணவகங்கள், தேநீர் கடைகள் வைத்திருப்போர் என சிறு வணிகர்களை பெரிதும் பாதிப்படையச் செய்யும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். இந்த விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்” -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
The post வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய அரசுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்! appeared first on Dinakaran.