×

திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் புதுமண தம்பதி!

ஈராக்கில் உள்அரங்கில் நடந்த திருமண நிகழ்வில் பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், உயிர் பிழைத்த மணமக்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் இழந்து மீள முடியாத துக்கத்தில் மூழ்கியுள்ளனர். “உங்கள் முன் உயிருடன் உட்கார்ந்திருக்கிறோம்.. ஆனால் உள்ளுக்குள் நாங்கள் இறந்துவிட்டோம்” மணமக்கள் ரேவன், ஹனீன் உருக்கமாக தெரிவித்தனர்.

The post திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் புதுமண தம்பதி! appeared first on Dinakaran.

Tags : Iraq ,
× RELATED சிரியாவில் அமெரிக்கா குண்டுவீச்சு