
ஹாங்சு: ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் டிராப் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் கினான் டேரியஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை இந்தியா குவித்து வருகிறது.
The post ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச்சுடுதல் டிராப் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் கினான் டேரியஸ் appeared first on Dinakaran.