×

ஆசிய விளையாட்டுப்போட்டி: கோல்ஃப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை

ஹாங்சோ: ஆசிய விளையாட்டில் கோல்ஃப் போட்டியில் தனி நபர் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றார். கோல்ஃப் விளையாட்டில் மகளிர் அணி முதல் முறையாக ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளது.

The post ஆசிய விளையாட்டுப்போட்டி: கோல்ஃப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை appeared first on Dinakaran.

Tags : Asian Games ,Hangzhou ,Adhiti Ashok ,Asian Games of Golf ,Dinakaran ,
× RELATED சென்னையில் நாளை முதல் நடைபெற உள்ள...