×

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசு: ஐசிசி அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் ரூ.33 கோடி பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.16.50 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். உலகக்கோப்பை அரையிறுதியில் தோற்கும் அணிக்கு சுமார் ரூ.6.50 கோடி பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்திருக்கிறது.

The post உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசு: ஐசிசி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : World Cup cricket series ,ICC ,Delhi ,World Cup ,India ,
× RELATED யு-19 உலக கோப்பை கிரிக்கெட் இலங்கையில்...