×

சென்னை அண்ணா நகரில் மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது!!

சென்னை அண்ணா நகரில் மூதாட்டி சுசித்ரா வீட்டில் 15 சவரன் நகை ரூ.1 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த விகேஷ், சூர்யா, அருள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post சென்னை அண்ணா நகரில் மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Chennai Anna Nagar ,Muthatti Suchitra ,Anna Nagar, Chennai ,Anna Nagar ,
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக...