×

சென்னை வில்லிவாக்கத்தில் முதியவர்களை கத்திமுனையில் கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை..!!

சென்னை: சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் முதியவர்களை கத்திமுனையில் கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்தனர். கத்திமுனையில் கட்டிப்போட்டு 60 சவரன் நகை, ரூ.2.50 லட்சம் பணத்தை 5 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. கொள்ளை தொடர்பாக வில்லிவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை வில்லிவாக்கத்தில் முதியவர்களை கத்திமுனையில் கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai's Villivagam ,CHENNAI ,Villivakkam ,CITCO, ,Chennai's Villivakam ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...