×

வாழப்பாடி அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள 800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு..!!

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேம்பூர் மலை கிராமத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டது. கரிய கோயில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளச்சாராய வியாபாரியை தேடி வருகின்றனர்.

The post வாழப்பாடி அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள 800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vazhapadi ,Salem ,Sempur Hill ,Vazhappadi ,Dinakaran ,
× RELATED 17 வயது வீராங்கனையை கர்ப்பமாக்கிய பயிற்சியாளர் கைது