×

ராம்நாடில் இன்று மூத்தோர் தடகள வீரர்கள் தேர்வு

ராமநாதபுரம், டிச. 5:  38வது மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் 2022 ஜன.7 முதல் 9 வரை, மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.இதில் 35, 40, 45, 50, 55, 60, 65, 70 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம். இப்போட்டியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ள விரும்புவோருக்கான மாவட்ட அளவிலான தேர்வு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் இன்று ( டிச.5) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் சிவபாலசுந்தர்- 90438 2750, பாலசரவணன் - 99420 49549, ஹனீபா 844 42404  ஆகியோரை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.

Tags : Ramnad ,
× RELATED கரும்புகையை கக்கிக்கொண்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்கள்