×

கரூரில் தலைமை ஆசிரியையை தாக்கிய ஆசிரியை சஸ்பெண்ட்

கரூர்: சின்ன ஆண்டான் கோவில் கிழக்கு ஊராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியையை தாக்கிய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியை புவனாவை வகுப்பறையிலேயே தாக்கியதாக எழுந்த புகாரில் இளநிலை ஆசிரியை கலைமதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Tags : Karur ,Chinna Andan Kovil East Panchayat School ,Kalaimathi ,Bhuvana ,
× RELATED காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு