×

ஸ்ரீபெரும்புதூரில் முதலமைச்சரின் ஆய்வால் ஒரு மணி நேரமாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார்

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் முதலமைச்சரின் ஆய்வால் ஒரு மணி நேரமாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார் எழுதுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் உள்ள தொழிற்சாலைகளில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்தார். முதலமைச்சரின் ஆய்வுக்காக சுமார் ஒரு மணி நேரம் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். முதல்வரின் பாதுகாப்புகாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags : chief minister ,Sriprahumutur ,Chennai ,VIJAY ,SRIBUKUDUR ,ORAKAT ,
× RELATED காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு