×

MRF நிறுவனத்திற்கு ஆதரவாக, தொழிலாளர்களை அடித்து மிரட்டுவதாக தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் பக்கம் நிற்காமல் MRF நிறுவனத்திற்கு ஆதரவாக, தொழிலாளர்களை அடித்து மிரட்டுவதாக தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். MRF நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கிற்கு துணைபோவது தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகம் என சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags : SEEMAN ,MRF ,Chennai ,Seiman ,Daveka ,Tamil Nadu ,
× RELATED நீட் பயிற்சி மையங்களை ஒழிக்க வேண்டும்:...