* தற்போதைய சூழலில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்வோம். கர்நாடகா நீர்நிலைகளை பார்வையிட விஜய்யை அழைத்துள்ளேன். கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
* நாடு முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை திமுக போராடி பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை தவெக அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
