- மதுரை விமான நிலையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- மதுரை நகர்
- சென்னை நுங்கம்பாக்கம்
- பரங்கிப்பேட்டை
- நாகை
- சென்னை மீனாம்பக்கா
- பாளையங்கோட்டை
- வேலூர்
சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மதுரை நகரம் 103, சென்னை நுங்கம்பாக்கம், பரங்கிப்பேட்டையில் தலா 102, நாகை 102, சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டை, வேலூரில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
