×

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

சென்னை: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத்தந்த ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்துகள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; சிறு நகரங்களில் இருக்கும் விளையாட்டு வீரர்களும் வெற்றியின் ருசியை அறிய இவரது பதக்கம் உதவும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : KAMALHASAN ,RAJA MUTHUPANDHI ,COMMONWEALTH ,Chennai ,People's Justice Mayam Party ,Kamal Hassan ,Raja Muthupandi ,India ,Commonwealth Games ,
× RELATED நாட்றம்பள்ளி அருகே ஆபத்தான முறையில்...