×

மக்களவையில் பொதுத்தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா தாக்கல்

 

டெல்லி; மக்களவையில் பொதுத்தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யபப்ட்டுள்ளது. பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்துக்கிடையே பொதுத்தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

Tags : Republic ,Delhi ,Deputy Minister of ,Prime Minister's Office ,Jitendra Singh ,Lok Sabha ,
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக போராடிய...