×

அதிமுகவில் இருந்து சிங்கை ராமச்சந்திரன் திடீர் விலகல்

கோவை: அதிமுக 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டபோது, கோவை தொகுதியில் அண்ணாமலையை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டவர் சிங்கை ராமச்சந்திரன். இதில் திமுக வென்றது. அண்ணாமலை 2வது இடமும், 3வது இடத்தை சிங்கை ராமச்சந்திரனும் பெற்றனர்.

முதலில் இளைஞர் பாசறை வார்டு செயலாளராக இருந்த வரை ஜெயலலிதா தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளராக நியமித்தார். தொடர்ந்து மண்டல செயலாளர், மாநிலத் தலைவர், மாணவர் அணி மாநில செயலர் என பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர்அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Tags : Singai Ramachandran ,AIADMK ,Coimbatore ,2024 parliamentary elections ,Annamalai ,DMK ,
× RELATED ஜனநாயகன் படம் தீபாவளி, பொங்கல்...