×

டெல்லியில் நடந்த தடியடியில் காயமடைந்த இளைஞர்களை சந்தித்தார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

 

டெல்லி: டெல்லியில் நடந்த தடியடியில் காயமடைந்த இளைஞர்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு சென்று இளைஞர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் ராகுல். டெல்லியில் நேற்று போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதில் காயம்

 

 

Tags : Rahul Gandhi ,Delhi ,Lok Sabha ,Rahul ,Ram Manohar Logia Hospital ,
× RELATED எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால்...