×

எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை மீண்டும் ஒத்திவைப்பு

டெல்லி: மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் கூடி நீட் தேர்வு முறைகேடு, மேகதாது விவகாரங்களை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் முழக்கத்துக்கு இடையே மசோதா தாக்கல்.

Tags : Delhi ,NEET ,Lok Sabha ,
× RELATED போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...