×

பஸ் பாஸ் கோரிய மனுவை போக்குவரத்துத் துறை செயலாளர் பரிசீலிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!

மதுரை: பஸ் பாஸ் கோரிய மனுவை போக்குவரத்துத் துறை செயலாளர் பரிசீலிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஏன் இலவச பயண அட்டை வழங்குவதில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுரையைச் சேர்ந்த இந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.

Tags : Madurai High Court ,Transport Department ,Madurai ,
× RELATED மாமல்லபுரத்தில் 29ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம்