×

சென்னையில் தேனாம்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இரு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

 

சென்னை: சென்னையில் தேனாம்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இரு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தேனாம்பேட்டையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை துணை ஆணையர் தரணிதரன் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

Tags : Enforcement Directorate ,Chennai ,Teynampet ,Thiruvottriyur ,Deputy Commissioner of Transport, ,Tharanitharan ,
× RELATED ஈரோடு பஸ் ஸ்டாண்ட் முதல் சோலார் புது...