×

மகளிர் தங்கும் விடுதியின் முன்பு ஆடையைக் களைந்து ஆபாச செயலில் ஈடுபட்ட இளைஞர் கைது

சென்னை: பல்லாவரம் அருகே மகளிர் தங்கும் விடுதியின் முன்பு நின்று ஆடையைக் களைந்து ஆபாச செயலில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த காமேஷ் (19) என்ற அந்த நபரை, அங்குள்ளவர்கள் சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Tags : Chennai ,Pallavaram ,Kamesh ,Chengunram ,
× RELATED பொள்ளாச்சி அருகே மக்கள் எதிர்ப்பை மீறி கோமங்கலம் சுங்கச்சாவடி திறப்பு