தமிழகம் கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு! Jul 15, 2026 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பகுதியில் சரியாக இன்று இரவு 07:52 மணியளவில், 3.0 ரிக்டர் அளவுகோலில் லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றிற்காக புதிதாகக் கட்டப்பட்ட மாணவியர் விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்த அமைச்சர்
சென்னை-பெங்களூரு புல்லட் ரயில் பூமிக்கடியில் இயக்க திட்டம்: புதிய டெண்டருடன் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது பணிகள்
காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை ஆதீன மடம் சார்பில், 50 மாணவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் சிற்றுண்டி வழங்கல்
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 150 MBBS இடங்கள் அதிகரிப்பு… ஒப்புதல் அளித்துள்ள தேசிய மருத்துவ ஆணையம்
அமைச்சர் உத்தரவை மீறி அரசு பள்ளியில் முதல்வர் படத்துடன் போட்டோ ஷூட், சினிமா பாடலுடன் ரீல்ஸ்: பல்லடத்தில் தவெகவினர் அட்ராசிட்டி
எ.வ.வேலு மீதான லுக் அவுட் நோட்டீஸ் விவகாரம்; தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி: லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கையை சுப்ரீம்கோர்ட் நிராகரிப்பு