×

சிங்கப்பெண் படை என்பதெல்லாம் ஒரு ஷோதான்; மக்களுக்கு அதனால் எந்த நன்மையும் இல்லை: எடப்பாடி பழனிசாமி

 

சேலம்: சிங்கப்பெண் படை என்பதெல்லாம் ஒரு ஷோதான்; மக்களுக்கு அதனால் எந்த நன்மையும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பேசுகிறேன் என்ற பெயரில் முதலமைச்சர் விஜய் பஞ்ச் டயலாக்தான் கூறிக் கொண்டிருக்கிறார். நாலாந்தர பேச்சாளர் போல விஜய்யின் கரூர் பேச்சு இருந்தது; வெறும் பஞ்ச் டயலாக் மட்டும்தான்.

Tags : Singaporean Force ,Edappadi Palanisami ,Salem ,Singappan Force ,Eadapadi Palanisami ,Chief Minister ,Vijay Punch ,Vijayin Karur ,
× RELATED அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய...