சேலம்: அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்த விஜய்தான் களவாணி என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். அதிமுக-திமுக கூட்டுக் களவாணிகள் என முதலமைச்சர் விஜய் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். முதலமைச்சர் விஜய் வார்த்தைகளை பயன்படுத்தும்போது யோசித்து பயன்படுத்த வேண்டும். ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களை எல்லாம் தவெகவில் இணைக்கும் தவெக தூய சக்தியா?
