சென்னை: அங்கீகாரம் இல்லாத மருத்துவ கல்வி நிறுவனங்கள் செயல்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அங்கீகாரம் இல்லாத பாடத்திட்டங்களை செயல்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
