செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே குருகுலம் என்ற இடத்தில் கல்குவாரி லாரி மோதி 16 வயது சிறுவன் உயிரிழந்தார். கல்குவாரிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.