சென்னை: சென்னை நீலாங்கரையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ராஜு (45) என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த ராஜு மனைவி தேவி (35) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரை ஒட்டி வந்த சசிகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.