×

உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தவாறு சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மேலும் ‘முழு பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் மன உளைச்சலில் இருந்த விவசாயி உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. மன உளைச்சலாம் உயிரிழந்த விவசாயி சோமசுந்தரத்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Tags : Anbumani ,Chennai ,Panamaka ,President ,Daegka ,
× RELATED நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் மூலச்சி பகுதியை சேர்ந்த நபர் கைது